28.02.2021

மிக அழகிய சாங்கி விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது?

சிங்கப்பூர்

விளக்கம்::
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். 13 சதுக்க கிமீ பரப்பளவில் சிங்கப்பூர் வியாபாரப் பகுதியிலிருந்து 17.2 கிமீ வடக்கிழக்கில் அமைந்த இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கருடா இந்தோனேசியா, மற்றும் வேறு சில வானூர்தி தொண்டு நிறுவனங்கள் இவ்வானூர்தி நிலையத்தை அடித்தளமாக கொண்டு இயங்கும்.

 இது 2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளுக்கான சிறந்த வானூர்தி நிலையமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit