12.02.2021

உலகிலேயே மிகக் குறுகிய சாலைகள் அதிகம் உள்ள நகரம் எது?

சான் பிரான்சிஸ்கோ

விளக்கம்::
சான் பிரான்சிஸ்கோ (San Francisco) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு முதன்மையான நகரமாகும். புனித ஃபிரான்சிஸ் நினைவாக இந்நகரம் பெயரிடப்பட்டது. உலகிலேயே மிகக் குறுகிய சாலைகள் அதிகம் உள்ள நகரம் இதுவே ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit