11.02.2021

இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் யார்?

கமலேஷ் குமாரி

விளக்கம்::
13 டிசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட சமயத்தில் CPRF ஐ சேர்ந்த கமலேஷ் குமாரி என்ற பெண் கான்ஸ்டபில் தீவிரவாதிகளுடன் போராடி தனது இன்னுயிரை நீத்தார். இதற்காக அவருக்கு இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit