10.02.2021

பிரசித்தி பெற்ற அஸ்ரத்பால் மசூதி எங்கு உள்ளது?

ஸ்ரீ நகர்

விளக்கம்::
பிரசித்தி பெற்ற அஸ்ரத்பால் மசூதி ஜம்மு காஷ்மீர் மாவட்டம் ஸ்ரீ நகரில் உள்ளது. இது டால் ஏரியின் அருகில் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit