08.02.2021

முதுமையைத் தடுக்கும் E வைட்டமின் உள்ள எண்ணெய் எது?

நல்லெண்ணெய்

விளக்கம்::
முதுமையைத் தடுக்கும் E வைட்டமின் உள்ள எண்ணெய் நல்லெண்ணெய் தான். இதனை தினமும் மூன்று தேக்கரண்டி உணவில் சேர்த்துக் கொள்ள முதுமைத் தோற்றம் வராமல் காக்கும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit