26.01.2021

மிகக் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட மொழி எது?

ஹவாய் மொழி

விளக்கம்::
ஹவாய் மொழி ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும். மிகக் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட மொழி என்று இதனைச் சொல்லலாம்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit