19.01.2021
உன்னையே நீ அறிந்துகொள்' என்று சொன்னவர் யார்?
சாக்ரடிஸ்
விளக்கம்::
சாக்கிரட்டீசு (கிமு 470 – கிமு 399) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.
மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர், சாக்ரடீஸ் தான். உன்னையே நீ அறிந்துகொள்' என்று சொன்னவரும் இவரே ஆவார்.
Comments
Post a Comment