16.01.2021
இந்தியாவின் சைக்கிள் நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
லூதியானா
விளக்கம்::
லூதியானா இந்திய நட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் சட்லெஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவில் ஒரு முக்கியமான தொழில் மையமாகும். இதுவே 'இந்தியாவின் சைக்கிள் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
காரணம் இந்த நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் போக்குவரத்துக்கு என்று சைக்கிளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
Comments
Post a Comment