15.01.2021

நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?

ராஜஸ்தான்

விளக்கம்::
நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டப்பட்டது. இது மொத்தம் 445 கிலோ மீட்டர் நீளமானது. சட்லஜ், பீஸ் ஆகிய நதிகளில் இருந்து நீரை எடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பாசனத்திற்கு என்று பயன்படுத்தவே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் ராஜஸ்தானின் ஏழு மாவட்டங்கள் பயன் அடைகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit