14.01.2021
தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் போலீஸ் பிரிவிற்கு என்ன பெயர்?
கியூ - பிரான்ச்
விளக்கம்::
தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (DGP) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும். இதில் கியூ - பிரான்ச் என்பது தீவிரவாதிகளை கண்காணிக்கும் ரகசியப் பிரிவு என்று அறியப்படுகிறது.
Comments
Post a Comment