13.01.2021

ஜலதரங்கத்தில் குறைந்தது எத்தனை கோப்பைகள் இருக்கும்?

16 கோப்பைகள்

விளக்கம்::
ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார். நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது.

 ஜலதரங்கத்தில் 16 கோப்பைகள் குறைந்தது இருக்கும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit