09.01.2021

மாநிலங்களில் சுயாட்சி ஏற்பட்டது எந்த ஆண்டில்?

1935 ஆம் ஆண்டு

விளக்கம்::
சுயாட்சிக் கட்சி (Swaraj Party) அல்லது சுவராஜ் கட்சி அல்லது சுவராஜ்ய கட்சி, சுயராஜ்ய கட்சி என்பது 1922-35 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாக செயல்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனுடன் இணைந்துவிட்டது. எனினும், மாநிலங்களில் சுயாட்சி ஏற்பட்டது 1935 ஆம் ஆண்டில் தான்.

Comments