05.01.2021

கதர் என்பது எந்த மொழிச் சொல்?

அரபு

விளக்கம்::
கைராட்டை நூலால் செய்த ஆடை தான் கதர் என்று அழைக்கப்படுகிறது. கதர் என்பது அரபு மொழிச் சொல் ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022