31.12.2020
எண் வழிப் பாதை என்னும் ஒழுக்க நெறிகளை வழங்கியவர் யார்?
புத்தர்
விளக்கம்::
நற்காட்சி - Right View, நல்லெண்ணம் - Right Thought, நன்மொழி - Right Speech, நற்செய்கை - Right Conduct, நல்வாழ்க்கை - Right Livelihood, நன்முயற்சி - Right Effort, நற்கடைப்பிடி - Right Mindfulness, நற்தியானம் - Right Meditation ஆகிய இவையே எண் வழிப் பாதை ஆகும். இது புத்த பிரானால் சொல்லப்பட்டவை.
Comments
Post a Comment