20.12.2020

விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கினம் எது?

நாய்

விளக்கம்::
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான, பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கினம் நாய் தான்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit