14.12.2020

இந்தியாவின் ஈடன் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

சிக்கிம்

விளக்கம்::
சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், 1975ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேர்க்கப் பட்டது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும்.

 நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit