13.12.2020
பெருங்கடல்களை ஆள்பவர் என்று கூறப்படுபவர் யார்?
செங்கிஸ்கான்
விளக்கம்::
செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மங்கோலியப் பேரரசைத் தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு 'அண்டத்தின் சக்கரவர்த்தி' என்பது பொருள்.
Comments
Post a Comment