12.12.2020
'சோவியத் குடியரசு' ஒன்றியத்தை உருவாக்கியவர் யார்?
லெனின்
விளக்கம்::
விளாதிமிர் இலீச் லெனின் Vladimir Ilyich Lenin ஒரு உருசியப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
Comments
Post a Comment