05.12.2020

மின்னலின் அதிகபட்ச வெப்பம் எவ்வளவு டிகிரி சென்டிகிரேடு  இருக்கும்?

12,000 டிகிரி சென்டிகிரேடு

விளக்கம்::
சாதாரணமாக தோன்றும் மின்னலின் நீளம் சுமார் மூன்றரை மைல்கள் சில மின்னல்கள் 5 மைல்கள் தூரம் வரையும் இருக்கும். இதன் அதிகபட்ச வெப்பம் 12 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு இருக்கும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022