25.11.2020
விமான விபத்தைக் கண்டறிய பயன்படும் 'கறுப்புப் பெட்டி' யின் உண்மையான நிறம் என்ன?
ஆரஞ்சு
விளக்கம்::
உண்மையில் அது கறுப்பு நிற பெட்டியல்ல. இடிபாடு மற்றும் சேதத்திற்கு இடையே எளிதாக கண்டுபிடிக்க ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற வண்ணத்தை இதன் மீது பூசுகிறார்கள். சுமார் 11000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக்கூட 30 நிமிடங்கள் வரை தாங்கும் தன்மையுடையது இந்த கறுப்புப் பெட்டி.
Comments
Post a Comment