22.11.2020

மனிதர்களின் செவி எவ்வளவு டெசிபெல் வரை தாங்கும் சக்தியுடையது?

80 முதல் 90 டெசிபெல் வரை

விளக்கம்::
மனிதனுக்கு அதிகமாக ஒலியை தாங்கும் சக்தி கிடையாது. ஆகையால் மனிதர்கள் 90டெசிபெல் மேல் உள்ள ஒலியை கேட்க நேருமானால் அவர்களின் கேட்கும் சக்தி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit