21.11.2020

ஒலி (சத்தம்) கீழ்கண்ட என்ன அளவினால் அளக்கப்படுகிறது?

டெசிபெல்

விளக்கம்::
ஒலி டெசிபெல் என்ற அலகினால் அளக்கப்படுகிறது. பொதுவாக மனிதர்களின் உரையாடல் 40 டெசிபெல் என்ற அளவிலும், வாகனங்களின் ஆரன் மூலம் எழுப்பும் ஒலி 90 முதல் 100 டெசிபெல் வரையும் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit