20.11.2020

வேதியல் முறையில் தண்ணீர் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

கேவண்டிஸ்

விளக்கம்::
1784 ஆம் ஆண்டு 'கேவண்டிஷ் ' என்ற அறிவியல் அறிஞரால் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் 1:8 என்ற எடை விகிதத்தில் கலந்தால் நீர் உண்டாகிறது என கண்டறியப்பட்டது. நீரை மென்னீர், கடினநீர் என இரு வகையாக பிரிக்கலாம்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022