19.11.2020

உலகின் மிகப்பெரிய தண்ணீர் ஜாடி எங்கு உள்ளது?

ஜெய்ப்பூர்

விளக்கம்::
16 மீட்டர் உயரம் உள்ள மிகப்பெரிய  இரு சில்வர் ஜக்குகள் தற்பொழுது ஜெய்ப்பூர் அரண்மனையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 8 ஆயிரத்து 182 லிட்டர் தண்ணீரை சேர்த்து வைக்க முடியும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022