18.11.2020
தொட்டாற்சிணுங்கியின் தாவரவியல் பெயர் என்ன?
மிமோசா புடிகா
விளக்கம்::
இச்செடியின் இலைகளை தொடும் பொழுது, அதன் கீழ்ப்பகுதி உயிரணுக்களில் உள்ள திரவத்தன்மை நீங்கி விடுகிறது. ஆனால் மேற்பகுதி அணுக்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. மேற்பகுதி இலையின் எடை காரணமாக முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து கீழே தொங்கிவிடுகிறது.
Comments
Post a Comment