11.11.2020

நோய் தடுப்பு தத்துவத்தை உருவாக்கியவர் யார்?

எட்வர்ட் ஜென்னர்

விளக்கம்::
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit