28.10.2020

மனித உடலின் தொட்டி என்று வர்ணிக்கப்படும் உள்ளுறுப்பு எது?

சிறுநீரகம்

விளக்கம்::
சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இதுவே மனித உடலின் தொட்டி என்று அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit