24.10.2020

இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் யார்?

ரவீந்திரநாத் தாகூர்

விளக்கம்::
இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே.

 இவர் தான் இங்கிலாந்தில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்தியக் கவிஞர் ஆவார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit