19.10.2020

இரும்புத் தாது அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் எது?

ஜார்கண்டு

விளக்கம்::
இரும்புத் தாது அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் ஜார்கண்டு தான். அதாவது நாட்டின் ஒட்டுமொத்த இரும்புத் தாது உற்பத்தியில், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்டு ஆகிய மாநிலங்கள், முன்னணியில் உள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit