11.10.2020

நமது நாட்டின் தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது?

வங்காள மொழி

விளக்கம்::
சன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும்.

 இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit