09.10.2020

தமிழகத்தின் முதல் காற்றாலை மின் நிலையம் எங்கே இருக்கிறது?

முல்லைக் காடு

விளக்கம்::
காற்றாலை மின்உற்பத்தி இயந்திரம் என்பது காற்று சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு மின் நிலையம் ஆகும். இதில் 30 மீட்டர் உயரம் உள்ள இரும்பிலான கோபுரத்தின் உச்சியில் காற்று மின் உற்பத்தி இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். அந்தவகையில் தமிழகத்தின் முதல் காற்றாலை மின் நிலையம் முல்லைக் காட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit