22.09.2020
சமணர்களின் புனித மரம் எது?
அசோக மரம்
விளக்கம்::
சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் ‘சிரமணர்’, தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். இவர்களின் புனித மரம் அசோக மரம் ஆகும்.
Comments
Post a Comment