18.09.2020

கல்கத்தா- டெல்லி நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட வருடம் எது?

1850

விளக்கம்::
நெடுஞ்சாலை (Highway) என்பது பொதுவாக பொதுமக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும். அந்த வகையில் கல்கத்தா- டெல்லி நெடுஞ்சாலை தான் அந்த இரு நகரங்களையும் இணைக்கின்றன. இது 1850 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022