17.09.2020

செல்போனை முதன் முதலில் தயாரித்த நிறுவனம் எது?

மோட்டோரோலா

விளக்கம்::
மோட்டோரோலா தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இது கம்பியில்லாத தொலைபேசி கையிணைப்புகளை உற்பத்தி செய்கிறது. இதுவே முதன் முதலில் செல்போனை தயாரித்த நிறுவனம் ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit