16.09.2020

டான்யூப் நதி எந்த கண்டத்தில் பாய்கிறது?

ஐரோப்பா

விளக்கம்::
தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் வளைந்து வளைந்து ஓடுகிறது டான்யூப் நதி. ஜெர்மனியின் இருண்ட காடுகளில் உற்பத்தியாகி, ஒன்பது நாடுகளைக்கடந்து, 2680 கிலோ மீட்டர் ஓடி, பிளாக் சீ எனப்படும் கருங்கடலில் போய்க் கலக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit