15.09.2020

இந்தியாவின் தேசிய மரம் எது?

ஆலமரம்

விளக்கம்::
ஆலமரம் நல்ல நிழல் தரும்.இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர். ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்.இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022