07.09.2020

சுவரொட்டி மூலம் விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியப் படத்தின் பெயர் என்ன?

மாயா பஜார்

விளக்கம்::
மாயா பஜார் என்ற படம் தான் சுவரொட்டி மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். இதனை 1923 இல் பாபுராவ் என்பவர் தயாரித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit