27.08.2020
நிமோனியா என்னும் நோய் எந்த உறுப்பை அதிகமாகத் தாக்குகிறது?
நுரையீரல்
விளக்கம்::
நுரையீரல்களின் காற்று பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம்.
Comments
Post a Comment