21.08.2020
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1964
விளக்கம்::
இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று தான் இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். நாடு முழுவதும் தனது கிளையை பரப்பி உள்ளது இது. இது 1964 இல் துவங்கப்பட்டது.
Comments
Post a Comment