18.08.2020

'தங்க இலை' எனப்படுவது எது?

சணல்

விளக்கம்::
சணல் நீண்ட, மென்மையான, மினுக்கமான தாவர இழையாகும். அதை நூற்று கரடுமுரடான வலிமையான கயிறாகத் திரிக்கலாம். அது பாரம்பரிய கோர்கோருஸ் டிலாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.சணல் இயற்கையான இழைகளில் மிக விலைகுறைவானதொன்றாகும்.

 மேலும் பருத்திக்கு இரண்டவதாக அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதும், பல்வேறு பயன்பாடுகளுக்கு இருப்பதுமாகும். சணல் இழைகள் முதன்மையாக செல்லுலோசு தாவர பொருட்களிலும் (தாவர இழையின் பெரும் பங்கு) லிக்னினிலும் (பெரும் மர இழைப் பொருட்கள்) அடங்கியுள்ளதாகும். ஆகையால் அது ஒரு லிக்னோ-செல்லுலொசிக் இழைப் பகுதியாக ஒரு பகுதியில் சவுளி இழையாகவும் மற்றொரு பகுதியில் மரமாகவுமுள்ளது.

Comments