16.08.2020
யுனானி வைத்தியம் பிறந்த நாடு எது?
கிரேக்கம்
விளக்கம்::
யூனானி என்ற சொல் அரபு, இந்தி, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கிரேக்கத்தைச் சேர்ந்தது எனப் பொருள் படும். யூனானி மருத்துவம் (யுனானி மருத்துவம்) என்பது கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.
Comments
Post a Comment