14.08.2020

எறும்பு தனது எடையைப் போல எத்தனை மடங்கு எடையை முதுகின் மேல் தூக்கிச் செல்லும்?

50 மடங்கு

விளக்கம்::
எறும்பு குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. உலகில் 22,000 வகை எறும்புகள் இருப்பதாகத் தெரிகிறது. சராசரியாக ஒரு எறும்பு தனது எடையைப் போல 50 மடங்கு எடையை முதுகின் மேல் தூக்கிச் செல்லக் கூடியது. 

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022