09.08.2020

உலக நாடுகளுள் முதன் முதலாக எந்த நாட்டில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது?

ஜெர்மனி

விளக்கம்::
உலக நாடுகளுள் முதன் முதலில் ஜெர்மனியில் தான் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அதுவும் சுதந்திரத்திற்கு முன்னமே, ஆம் 1907 ஆம் ஆண்டு ஜெர்மனியின்  ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் ஏற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit