07.08.2020

பழமையான ரோமன் காலெண்டர் எத்தனை மாதங்களைக் கொண்டு இருந்தது?

10 மாதங்கள்

விளக்கம்::
ரோமாபுரியை நிறுவிய ரோமுலஸ்தான் நாள்காட்டிகளின் தந்தை என்று சொல்கிறார்கள். கி.மு. 753 -இல் அவர் வகுத்த காலண்டரில் 10 மாதங்கள் இருந்தது.

Comments