04.08.2020

ஒரு நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?

24 நிமிடங்கள்

விளக்கம்::
நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா என்ற கணக்கில் இது வரும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

Jumped Deposit

03.08.2022