03.09.2020
சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?
21,196 கி.மீட்டர்
விளக்கம்::
நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமை இந்தச் சீனப் பெருஞ்சுவருக்கு மட்டுமே உண்டு. சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில் தான் இந்தச் சுவர் (கி. 220-206) கட்டப்பட்டது.
Comments
Post a Comment