02.08.2020

'நான் ஒரு தமிழ் மாணவன்' என்று கூறியவர் யார்?

கால்டு வெல் பாதிரியார்

விளக்கம்::
டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போதும் தமிழ் கற்று பல நூல்களை தமிழில் எழுதி உள்ளார். ஆனால் அவர் எழுதிய நூல்களில் பல சர்ச்சையை ஏற்படுத்தியதாக வரலாறு கூறிகிறது. இவர் தான் தன்னை ஒரு தமிழ் மாணவனாக கூறிக் கொள்கிறார். 

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit