27.07.2020

கைக் குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கும் ஒரே நாடு எது?

ஜப்பான்

விளக்கம்::
ஜப்பான் (யப்பான்) ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. டோக்கியோ இதன் தலைநகராகும்.

 ஜப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. இங்கு தான் பிறந்த குழந்தைகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit