01.08.2020

டைப்ரைட்டர் மூலம் உலகத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?

டாம் சாயர்

விளக்கம்::
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. அந்த வகையில் டைப்ரைட்டர் மூலம் எழுதப்பட்ட முதல் நாவல் டாம் சாயர் ஆகும்.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit