28.06.2020

சனீஸ்வர பகவானின் புகழ் பெற்ற கோயில் எங்கு அமைந்து உள்ளது?

திருநள்ளாறு

விளக்கம்:
திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. இந்தக் கோயில் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

Comments

Popular posts from this blog

தமிழர்கள் பயன்படுத்தி, பாதுகாத்த 47 வகையான நீர்நிலைகள்

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும்

Jumped Deposit